பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது. தற்போது சீனாவின் வுகான், ஹூபே உள்ளிட்ட மாகாணங்களில் இரண்டாவது அலை வீசி வருகிறது. இந்த நிலையில் இந்த நோய்

from Oneindia - thatsTamil