போபால்: இன்னும் 4 மணி நேரத்தில் கல்யாணம்.. பியூட்டி பார்லரில் மேக்அப் செய்து கொண்டிருந்த மணப்பெண்ணை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர்ரில் வசித்து வந்தவர் சோனு.. இவருக்கும் ஜோரா நகரை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்துக்கு நாள் குறித்திருந்தனர்.. அதனால் அன்றைய தினம் காலை, தனது

from Oneindia - thatsTamil