உளுந்தூர்பேட்டை: லாக்டவுன் அமலில் உள்ள காலத்தில் வருவாய் போய்விட்டதே என முடங்கிவிடாமல் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் தனது உழைப்பின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments