கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஆண் நாய்க்கு பெண் லேப்ரடார் நாய் ஒன்று ரத்தம் தானம் செய்துள்ளது. நாய்கள் ரத்த தானம் செய்வது என்பது நடைமுறையில் இல்லாத ஒரு விஷயம் என்பதால் இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம் என கூறுவதுண்டு. புராண கதைகளிலும் தானம் என்றால் அதற்கு
from Oneindia - thatsTamil

0 Comments