பீஜிங்: அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு அந்த நாட்டுக்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியை பீஜிங் இன்று தெரிவித்துள்ளது. இதை அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையிலும், கொரோனா தொற்று பரவலுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments