ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு
from Oneindia - thatsTamil

0 Comments