அயோத்தி: ராம ஜென்ம பூமி பூஜையின் போது காலப்பெட்டகம் அதாவது டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று வெளியான தகவல் பொய்யானது என அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் சம்பத் ராய் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments