ரம்லா, பாலஸ்தீனம்: உயரமாக இருக்கும் ஜன்னல் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு தன் தாயின் சடலத்தை சோகத்துடன் பார்க்கும் இளைஞனின் வீடியோ ஒன்று மனதை பிசைந்தெடுத்து வருகிறது. இந்த கொரோனா பல பாடங்களை உலகுக்கு கற்று தந்து வருகிறது.. மனிதாபிமானம் எந்த அளவுக்கு மலிந்துவிட்டது என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஒருவர் தொற்று பாதித்து

from Oneindia - thatsTamil