ஜெனிவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் "நல்ல முன்னேற்றம்" அடைந்துள்ளனர். ஒரு சில சோதனைகள் மட்டுமே தாமதாமான நிலையில் உள்ளன. எனினும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாடடை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் தெரிவித்தார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி

from Oneindia - thatsTamil