அகமதாபாத்: அடிக்க வந்த ஆண் சிங்கத்தை ஒரே ஒரு மிரட்டலான கர்ஜனையில் அடக்கி உட்கார வைத்து, பெண் குலத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது பெண் சிங்கம் ஒன்று. 'வெளியில புலி வீட்ல எலி' என்றொரு சொலவடை தமிழில் உண்டு. சில ஆண்கள் வெளியில் செம கெத்தாக சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில், மனைவி ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில்
from Oneindia - thatsTamil

0 Comments