கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி, கல்வராயன்மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை
from Oneindia - thatsTamil

0 Comments