அமராவதி: இரு மகள்களையே மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத ஆந்திர விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வழங்கிய நிலையில் அந்த இரு மகள்களின் கல்விச் செலவை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார். கொரோனா லாக்டவுனால் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார உதவியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆட்கள் குறைப்பு,

from Oneindia - thatsTamil