கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை சல்லடை போட்டு அந்த மாநில போலீசார் தேடி வருகின்றனர். இவருக்கு நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சினிமாவில்தான் ரவுடிகளின் அட்டாக்குகளை பார்த்து இருக்கிறோம்.
from Oneindia - thatsTamil

0 Comments