லடாக்: லடாக் மோதலில் சீனா பின்வாங்கியது ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. கல்வான் பகுதியில் இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இன்னும் மற்ற
from Oneindia - thatsTamil

0 Comments