மல்காங்கிரி: கொரோனாவை தடுப்பதற்கு உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்தியாவில் விதம்விதமான வினோதமான நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. உலக நாடுகளை இதுவரை இல்லாத வகையில் பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது ஆட்கொல்லி கொரோனா நோய். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுதலையாக உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க பெரும் போராட்டம் நடத்துகின்றன. கொரோனா தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர
from Oneindia - thatsTamil

0 Comments