ஹாங்காங்: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய அலைகளை எதிர்த்துப் போராட கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து ஜூன் மாதத்தில் இயல்பு நிலை திரும்பியது. எனினும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 118
from Oneindia - thatsTamil

0 Comments