பாட்னா: பீகார் மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆதலால் அங்கு காட்சிகளும், அணிகளும் மாறலாம் என்றே பார்க்கப்படுகிறது. தற்போது ஆளும் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும் இணைந்து ஆட்சியில் உள்ளன. வரும் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மக்களின் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், எந்தப் பக்கம் சாயலாம் என்று
from Oneindia - thatsTamil

0 Comments