பெய்ஜிங்: சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது. சீனாவிற்கு நண்பனாக இருந்த ரஷ்யா தற்போது சீனாவிற்கு மிக முக்கியமான ராணுவ உதவி ஒன்றை மறுத்துள்ளது. உலகம் முழுக்க எந்த இரண்டு நாட்டுக்கு இடையிலும் போர் வந்தாலும் அல்லது போர் மூளும் அபாயம் ஏற்பட்டாலும் அதில் மூன்றாவதாக ஒரு நாடு கண்டிப்பாக
from Oneindia - thatsTamil

0 Comments