ஜெனீவா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு கொரோனா உறுதியானதால் அவர் விரைவில் மீண்டு வர உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸுக்கு நாம் அரசனா அல்லது பரம ஏழையா என தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. அதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியன முதல்

from Oneindia - thatsTamil