வுகான்: போலி தங்கக் கட்டிகள் டன் கணக்கில் அடமானம்...சீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி!!போலி தங்க கட்டிகளை சீனாவின் 14 நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்து 2.8 பில்லியன் டாலர் அளவிற்கு கிங்கோல்டு ஜூவல்லரி கடன் பெற்று மோசடி செய்து இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மோசடியை கிங்கோல்டு ஜூவல்லரி செய்து இருப்பது
from Oneindia - thatsTamil

0 Comments