ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவர் மற்றும் அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாஜக தலைவரைக் காக்கும் பணியில் இருந்த 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை (பி.எஸ்.ஓக்கள்) கடமையை செய்யதாதற்காக போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல்

from Oneindia - thatsTamil