லடாக்: காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய சுரங்க பாதையை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த சுரங்கத்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரிலும் லடாக்கில் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி அத்துமீறி
from Oneindia - thatsTamil

0 Comments