டெஹ்ரான்: ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரான் - இந்தியா இடையே கடந்த வருடத்தில் பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இந்தியா செவி சாய்த்தது, ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று இந்தியா

from Oneindia - thatsTamil