ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீன இராணுவம் தனது துருப்புக்களை திரும்பப் பெற்றுள்ளது. சீன துருப்புகள் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவில் உள்ள கூடாரங்களை காலி செய்து விட்டு புறப்பட்டு சென்றுவிட்டன. இது தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்திய சீன எல்லையில் உள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய இருபகுதிகளில் இரு நாட்டு

from Oneindia - thatsTamil