ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக "வெளிவரும் ஆதாரங்களை" உலக சுகாதார அமைப்பு ஒப்புகொண்டுள்ளது. உலகம் முழுவதும் 100க்கணக்கான விஞ்ஞானிகள் குழு, காற்றின் சிறிய துகள்கள் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து தற்போது

from Oneindia - thatsTamil