பியாங்யாங்: வடகொரியாவில் முதல் நபருக்கு கொரோனா வந்து இருப்பதாக அந்த நாடு அறிவித்து உள்ளது. இதனால் அங்கு தற்போது எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக உலகின் வல்லரசு நாடுகள் என்று கருதப்பட்ட சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. உலகமே
from Oneindia - thatsTamil

0 Comments