லடாக்: லடாக்கில் எல்லையில் பாங்காங் திசோ அருகே சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால் அங்கு ராணுவ ரீதியான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. லடாக்கில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் சீனா தொடர்ந்து சில
from Oneindia - thatsTamil

0 Comments