ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பம் துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதலால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் குழப்பம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் வசுந்தரா ராஜே.. இந்த விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் பேசாமல் அமைதியாக
from Oneindia - thatsTamil

0 Comments