ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக பாதுகாப்பு படையினர் ரகசிய தகவல் அளித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த யாத்திரை எந்தவித தங்கு தடையின்றி நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments