வெலிங்டன்: மிக விரைவாகவும், கடுமையாகவும் செயல்பட்டதன் காரணமாக கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக பாராட்டப்பட்டு வருகிறது நியூசிலாந்து. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் போராடிக்கொண்டிருக்க, நியூசிலாந்தில் மட்டும் அது எப்படி சாத்தியப்பட்டது என்பதை தெரிந்துகொள்வோம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி மனித குலத்துக்கே மிகப் பெரிய சவாலாக
from Oneindia - thatsTamil

0 Comments