பெய்ஜிங்: விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் சீனாவின் குய்சோ - 11 ராக்கெட்வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள்,இதற்கு என்ன காரணம் என ஆயவு செய்து வருகிறார்கள் சீனா மூன்று ஆண்டு தாமதத்திற்கு பின்னர் குய்சோ - 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பத்துடன் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இதற்கு குய்சோ - 11

from Oneindia - thatsTamil