பாலசோர்: ஒடிசாவில் இருக்கும் பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் அறிய வகை மஞ்சள் நிறத்திலான ஆமை பிடிபட்டுள்ளது. இது மிகவும் அறிய வகை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பிறழ்வு என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் பிடிக்கப்பட்ட இந்த ஆமை குறித்து வனத்துறை வார்டன் பானூமித்ரா கூறுகையில், ''ஆமையின்
from Oneindia - thatsTamil

0 Comments