பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவுக்கு 3ஆவது முறையாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சற்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 6 இடங்களுக்கு அப்பால் இருந்த பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின்

from Oneindia - thatsTamil