போபால்: பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும் என்று கூறியுள்ளார் மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் சட்டசபை சபாநாயகருமான ராமேஸ்வர் சர்மா. உலகம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில்
from Oneindia - thatsTamil

0 Comments