டோக்யோ: ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காக சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக நமக்கு எப்போதாவது சளி பிடித்தால் தொண்டையில் ஒரு இதமற்ற சூழல் ஏற்படும். கரகரப்பு, விழுங்குவதில் பிரச்சினை, தொண்டை கட்டுதல், தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்படும். ஆனால்

from Oneindia - thatsTamil