ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சபாநாயகர் சிபி ஜோஷியின் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து மாநில உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட்டும் அவரது 18 ஆதரவு எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் கடந்த சில நாட்களுக்கு முன்பு
from Oneindia - thatsTamil

0 Comments