கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் இரண்டு நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தேசமே தற்போது ஊரடங்கில் இருப்பதால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்தால் மட்டுமே

from Oneindia - thatsTamil