புவனேஸ்வர்: புற்றுநோயுடன் பல நாட்களாக போராடி வந்த ஒடிசா டிவி நடிகை தீபா சாஹூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. நடிகையின் மரணத்திற்கு டிவி, திரையுலக ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீபா சாஹூ ஒடிசாவில் வெளியாகும் மியூசிக் வீடியோக்களில் நடித்து பிரபலமானவர். அவருக்கு கணவரும், 10 வயதான மகளும் இருக்கின்றனர். டிவி சீரியல்கள்,

from Oneindia - thatsTamil