காந்தி நகர்: ஒரு விதவை பெண்ணை, சூனியக்காரி என்று சொல்லி, கிராமமே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் மனித நேயம் முற்றிலும் காணாமல் போய்விட்டன. அரக்க குணமும், பிற்போக்குத்தனமும், மூடத்தனங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments