ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத நிலையில், அவரை மீண்டும் வந்து விடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பத்தில் இன்று முக்கியமான திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின்
from Oneindia - thatsTamil

0 Comments