ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், யாருக்கு எத்தனை பலம் இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் நம்பர் கேம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழும் நிலை
from Oneindia - thatsTamil

0 Comments