பெய்ஜிங்: தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடிய பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது, சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முதல்முறை இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏறத்தாழ பிரச்சனை முடிவிற்கு வந்துள்ள நிலையில்,

from Oneindia - thatsTamil