பெய்ஜிங்: ஹூஸ்டன் நகரில் தூதரகத்தை மூடியதற்கு பதிலடியாக தங்களது நாட்டின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது சீனா. கொரோனாவை முன்வைத்து சீனாவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். சீனாதான் கொரோனா வைரஸை உருவாக்கியது; உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்று டிரம்ப் கூறி

from Oneindia - thatsTamil