இந்தூர்: தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் பெண் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். பிஹெச்டி முடித்துள்ளதாக கூறி ஆச்சர்யப்பட வைத்த அவர், காய்கறி விற்பனை தொழிலுக்கு வந்தது குறித்து கூறிய காரணம் வியப்பாக இருந்தது. கொரோனா ஊரடங்கு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. அதிலும் சாலையோரம் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்களை நிலைகுலைய
from Oneindia - thatsTamil

0 Comments