லடாக்: லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் என்று சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லடாக் எல்லை பிரச்சனை ஏறத்தாழ முடியும் தருவாயை எட்டி இருக்கிறது. அங்கு கடந்த மே மாதம் 5ம் தேதி சீனா அத்துமீறியது.

from Oneindia - thatsTamil