பீஜிங்: இந்தியாவுக்கு எதிராக உயிரி போர் நடத்துவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சீனாவும், பாகிஸ்தானும் ஈடுபட்டு இருப்பதாக பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கொரோனா தொற்று வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வரும்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை ஏறபடுத்தி உள்ளது. சீனாவின் வுகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில்

from Oneindia - thatsTamil