ஜெய்ப்பூர்: தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு வெளியே காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இணைந்து தர்ணா நடத்த தயார் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் இன்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தின் போது, இதை அவர் கூறியுள்ளார்.தேவைப்பட்டால் குடியரசு தலைவரை சந்திக்க செல்லவும் தயார் என்று அவர் கூறியுள்ளார். ராஜஸ்தானில்
from Oneindia - thatsTamil

0 Comments