கோஹிமா: பாவம்.. கோணிப்பைக்குள் திணித்து, அதன் வாயையும் கட்டி.. கொன்று விற்பதற்காக ஒருவர் நாயை மார்க்கெட்டுக்கு கொண்டு போனார்.. இந்த ஒரு போட்டோதான் ஒரு மாநிலமே அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட காரணமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? சீனாவில் அன்று வூஹானின் மீன் மார்க்கெட்டில் இருந்து கிளம்பி வந்த இந்த கொரோனா, இன்று உலக மக்களை

from Oneindia - thatsTamil