ஜெனிவா: நாவல் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உருவானது என்று உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில், அங்கிருந்துதான் உருவானதா என்பது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை சீனாவுக்கு அடுத்த வாரம் அனுப்புகிறது. நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மார்க்கெட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. டிசம்பர் மாதம் உருவான வைரஸின்

from Oneindia - thatsTamil