பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக தற்போது அமெரிக்கா சொன்னபடி அதிரடியாக செயல்பட்டு உள்ளது. சீனாவிற்கு எதிராக அந்நாட்டு எல்லைக்கு தற்போது அமெரிக்கா விமானப்படையை அனுப்பி உள்ளது. இந்தியா சீனா இடையில் லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. சீனா அண்டை நாடுகள் உடன் அத்துமீறி வருகிறது. அமெரிக்கா இதை பார்த்துக் கொண்டு

from Oneindia - thatsTamil